Even by the God of thy father, who shall help thee; and by the Almighty, who shall bless thee with blessings of heaven above, ……-Genesis 49:25

   From the desk of the Bishop, C S I Kanyakumari Diocese

Dear friends in Christ,
Greetings in His name.

It is our pleasure to highlight the missionary activities of our Diocesan Missionary Prayer Band.  In response to the Great commission of our Lord and Saviour Jesus Christ, "Go ye into all the world and preach the Gospel to every creature" (MK 16:15), the DMPB is serving the Lord for the past 40 years in some of the unreached areas of our land. It is rendering fruitful services to the under-previleged and down trodden tribals of the hilly regions and the most backward areas of Tamil Nadu and other parts of India

Our Missionaries are staying with these people, providing health care by establishing hospitals and other health centres.  We are providing literacy to the adults and also we have been providing education to the children in our Nursery, Primary, High and Higher Secondary Schools.  A few hostels are also established for the tribal children in these areas. The need for Technical Institutions to offer job oriented courses for these children is highly felt and we are praying and planning for the same.   We have already started some tailoring institutes for these poor tribal women.   Sunday worships and other special meetings are being conducted in these  areas.

We receive the needed financial assistance and prayer support from the members of our congregations.  Many committed young men and women have come forward to serve in these areas as missionaries,teachers,wardens, medical missionaries etc.  Still, there are many unreached villages around our mission fields and the needs to these neglected people are many fold.  We request the earnest prayers of the well wishers for these ventures and seek participation, both physically and financially, as the Lord leads you.

With kind regards and prayers,

The BISHOP

Kanyakumari Diocese (CSI)



   Manna for the day...

யாக்கோபு 1: 1- 27 / James 1: 1- 27 ;

1.தேவனுக்கும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவுக்கும் ஊழியக்காரனாகிய யாக்கோபு, சிதறியிருக்கிற பன்னிரண்டு கோத்திரங்களுக்கும் வாழ்த்துதல் சொல்லி எழுதுகிறதாவது:

1. James, a servant of God and of the Lord Jesus Christ, to the twelve tribes which are scattered abroad, greeting.

2.என் சகோதரரே, நீங்கள் பலவிதமான சோதனைகளில் அகப்படும்போது,

2. My brethren, count it all joy when ye fall into divers temptations;

3.உங்கள் விசுவாசத்தின் பரீட்சையானது பொறுமையை உண்டாக்குமென்று அறிந்து, அதை மிகுந்த சந்தோஷமாக எண்ணுங்கள்.

3. Knowing this, that the trying of your faith worketh patience.

4.உங்கள் விசுவாசத்தின் பரீட்சையானது பொறுமையை உண்டாக்குமென்று அறிந்து, அதை மிகுந்த சந்தோஷமாக எண்ணுங்கள்.

4. But let patience have her perfect work, that ye may be perfect and entire, wanting nothing.

5.உங்கள் விசுவாசத்தின் பரீட்சையானது பொறுமையை உண்டாக்குமென்று அறிந்து, அதை மிகுந்த சந்தோஷமாக எண்ணுங்கள்.

5. If any of you lack wisdom, let him ask of God, that giveth to all men liberally, and upbraideth not; and it shall be given him.

6.ஆனாலும் அவன் எவ்வளவாகிலும் சந்தேகப்படாமல் விசுவாசத்தோடே கேட்கக்கடவன்; சந்தேகப்படுகிறவன் காற்றினால் அடிபட்டு அலைகிற கடலின் அலைக்கு ஒப்பாயிருக்கிறான்.

6. But let him ask in faith, nothing wavering. For he that wavereth is like a wave of the sea driven with the wind and tossed.

7.அப்படிப்பட்ட மனுஷன் தான் கர்த்தரிடத்தில் எதையாகிலும் பெறலாமென்று நினையாதிருப்பானாக.

7. For let not that man think that he shall receive any thing of the Lord.

8. இருமனமுள்ளவன் தன் வழிகளிலெல்லாம் நிலையற்றவனாயிருக்கிறான்.

8. A double minded man is unstable in all his ways.

9.தாழ்ந்த சகோதரன் தான் உயர்த்தப்பட்டதைக்குறித்து மேன்மைபாராட்டக்கடவன்.

9. Let the brother of low degree rejoice in that he is exalted:

10.ஐசுவரியவான் தான் தாழ்த்தப்பட்டதைக்குறித்து மேன்மைபாராட்டக்கடவன்; ஏனெனில் அவன் புல்லின் பூவைப்போல் ஒழிந்துபோவான்.

10.But the rich, in that he is made low: because as the flower of the grass he shall pass away.

11.சூரியன் கடும் வெய்யிலுடன் உதித்து, புல்லை உலர்த்தும்போது, அதின் பூ உதிர்ந்து, அதின் அழகான வடிவு அழிந்துபோம்; ஐசுவரியவானும் அப்படியே தன் வழிகளில் வாடிப்போவான்.

11. For the sun is no sooner risen with a burning heat, but it withereth the grass, and the flower thereof falleth, and the grace of the fashion of it perisheth: so also shall the rich man fade away in his ways.

12.சோதனையைச் சகிக்கிற மனுஷன் பாக்கியவான்; அவன் உத்தமனென்று விளங்கினபின்பு கர்த்தர் தம்மிடத்தில் அன்புகூருகிறவர்களுக்கு வாக்குத்தத்தம்பண்ணின ஜீவகிரீடத்தைப் பெறுவான்.

12. Blessed is the man that endureth temptation: for when he is tried, he shall receive the crown of life, which the Lord hath promised to them that love him.

13.சோதிக்கப்படுகிற எவனும், நான் தேவனால் சோதிக்கப்படுகிறேன் என்று சொல்லாதிருப்பானாக; தேவன் பொல்லாங்கினால் சோதிக்கப்படுகிறவரல்ல, ஒருவனையும் அவர் சோதிக்கிறவருமல்ல.

13. Let no man say when he is tempted, I am tempted of God: for God cannot be tempted with evil, neither tempteth he any man:

14.அவனவன் தன்தன் சுய இச்சையினாலே இழுக்கப்பட்டு, சிக்குண்டு, சோதிக்கப்படுகிறான்.

14. But every man is tempted, when he is drawn away of his own lust, and enticed.

15.பின்பு இச்சையானது கர்ப்பந்தரித்து, பாவத்தைப் பிறப்பிக்கும், பாவம் பூரணமாகும்போது, மரணத்தைப் பிறப்பிக்கும்.

15. Then when lust hath conceived, it bringeth forth sin: and sin, when it is finished, bringeth forth death.

16.என் பிரியமான சகோதரரே, மோசம்போகாதிருங்கள்.

16. Do not err, my beloved brethren.

17.நன்மையான எந்த ஈவும் பூரணமான எந்த வரமும் பரத்திலிருந்துண்டாகி, சோதிகளின் பிதாவினிடத்திலிருந்து இறங்கிவருகிறது; அவரிடத்தில் யாதொரு மாறுதலும் யாதொரு வேற்றுமையின் நிழலுமில்லை.

17. Every good gift and every perfect gift is from above, and cometh down from the Father of lights, with whom is no variableness, neither shadow of turning.

18.அவர் சித்தங்கொண்டு தம்முடைய சிருஷ்டிகளில் நாம் முதற்பலன்களாவதற்கு நம்மைச் சத்திய வசனத்தினாலே ஜெநிப்பித்தார்.

18. Of his own will begat he us with the word of truth, that we should be a kind of firstfruits of his creatures.

19.ஆகையால், என் பிரியமான சகோதரரே, யாவரும் கேட்கிறதற்குத் தீவிரமாயும், பேசுகிறதற்குப் பொறுமையாயும், கோபிக்கிறதற்குத் தாமதமாயும் இருக்கக்கடவர்கள்;

19. Wherefore, my beloved brethren, let every man be swift to hear, slow to speak, slow to wrath:

20.மனுஷருடைய கோபம் தேவனுடைய நீதியை நடப்பிக்கமாட்டாதே.

20. For the wrath of man worketh not the righteousness of God.

21.ஆகையால், நீங்கள் எல்லாவித அழுக்கையும் கொடிய துர்க்குணத்தையும் ஒழித்துவிட்டு, உங்கள் உள்ளத்தில் நாட்டப்பட்டதாயும் உங்கள் ஆத்துமாக்களை இரட்சிக்க வல்லமையுள்ளதாயுமிருக்கிற வசனத்தைச் சாந்தமாய் ஏற்றுக்கொள்ளுங்கள்.

21. Wherefore lay apart all filthiness and superfluity of naughtiness, and receive with meekness the engrafted word, which is able to save your souls.

22.அல்லாமலும், நீங்கள் உங்களை வஞ்சியாதபடிக்குத் திருவசனத்தைக் கேட்கிறவர்களாய் மாத்திரமல்ல, அதின்படி செய்கிறவர்களாயும் இருங்கள்.

22. But be ye doers of the word, and not hearers only, deceiving your own selves.

23.என்னத்தினாலெனில், ஒருவன் திருவசனத்தைக் கேட்டும் அதின்படி செய்யாதவனானால், கண்ணாடியிலே தன் சுபாவ முகத்தைப் பார்க்கிற மனுஷனுக்கு ஒப்பாயிருப்பான்;

23. For if any be a hearer of the word, and not a doer, he is like unto a man beholding his natural face in a glass:

24.அவன் தன்னைத்தானே பார்த்து, அவ்விடம்விட்டுப் போனவுடனே, தன் சாயல் இன்னதென்பதை மறந்துவிடுவான்.

24. For he beholdeth himself, and goeth his way, and straightway forgetteth what manner of man he was.

25.சுயாதீனப்பிரமாணமாகிய பூரணப்பிரமாணத்தை உற்றுப்பார்த்து, அதிலே நிலைத்திருக்கிறவனே கேட்கிறதை மறக்கிறவனாயிராமல், அதற்கேற்ற கிரியை செய்கிறவனாயிருந்து, தன் செய்கையில் பாக்கியவானாயிருப்பான்.

25. But whoso looketh into the perfect law of liberty, and continueth therein, he being not a forgetful hearer, but a doer of the work, this man shall be blessed in his deed.

26.உங்களில் ஒருவன் தன் நாவை அடக்காமல், தன் இருதயத்தை வஞ்சித்து, தன்னை தேவபக்தியுள்ளவனென்று எண்ணினால் அவனுடைய தேவபக்தி வீணாயிருக்கும்.

26. If any man among you seem to be religious, and bridleth not his tongue, but deceiveth his own heart, this man's religion is vain.

27.திக்கற்ற பிள்ளைகளும் விதவைகளும் படுகிற உபத்திரவத்திலே அவர்களை விசாரிக்கிறதும், உலகத்தால் கறைபடாதபடிக்குத் தன்னைக் காத்துக்கொள்ளுகிறதுமே பிதாவாகிய தேவனுக்குமுன்பாக மாசில்லாத சுத்தமான பக்தியாயிருக்கிறது.

27. Pure religion and undefiled before God and the Father is this, To visit the fatherless and widows in their affliction, and to keep himself unspotted from the world.


   Upcoming Events ...
DMPB Wishes you all Happy New Year 2015...
New songs for all times... Golden Jubilee Audio CD Album Arise & Praise / tpopj;njOq;fs; JjpAq;fs; Can be listened in our website. Go to shop menu to listen songs now.....

    Download Tamil Font
Copy right © 2003 - 2015 Diocesan Missionary Prayer Band, India. All rights reserved.